வெள்ளி, 11 செப்டம்பர், 2015

இயற்கை

விதை அழிந்து செடியாகிறது !
செடி அழிந்து மரமாகிறது !
மொட்டு அழிந்து மலராகிறது !
மலர் அழிந்து காயாகிறது !
காய் அழிந்து கனியாகிறது !
கனி அழிந்து  விதையாகிறது !

                மீண்டும் மரமாகிறது !

               தாவரங்கள் தன்னைத்தானே அழித்துக்கொண்டு மற்றதை உருவாக்குகிறது. ஆனால், மனிதர்கள் மற்றவர்களை அழித்து தன்னை வளர்த்துக் கொள்கிறார்கள் இந்நிலை உருவாக வேண்டாம் .
தாவரத்தைப் போன்று நாமும் இயற்கையாக வாழ்வோம்!


வீ.உதயகுமார்,
விரிவுரையாளர்,

கருத்துகள் இல்லை: